ads



ஜன:16ல் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் நடத்தும் பட்டம் பறக்கவிடும் போட்டி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பில் வருகின்ற 16ஆம் தேதி தமிழர் திருநாளை முன்னிட்டு பட்டம் பறக்கவிடும் போட்டி நடத்தப்பட உள்ளது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட உள்ள இப்போட்டியின் விபரம் பின்வருமாறு :-
USC_1.jpg
போட்டி பிரிவு : 1   போட்டி நேரம் : காலை 8 மணி   (  3 அடிக்குற்பட்ட பட்டங்கள்) :

இப்பிரிவில் முதலில் பதிவு செய்யும் 40 உள்ளூர் சிறுவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணம் ரூ.50.

போட்டி பிரிவு : 2   போட்டி நேரம் : பிற்பகல் 12 மணி   (  6 அடிக்குற்பட்ட பட்டங்கள்) :

இப்பிரிவில் முதலில் பதிவு செய்யும் 25 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணம் ரூ.100.

போட்டி பிரிவு : 3  போட்டி நேரம் : மதியம் 2 மணி   (  6 அடிக்குமேற்பட்ட பட்டங்கள்) :

இப்பிரிவில் முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணம் ரூ.150.

போட்டியில் பங்கேற்க  விருப்பமுள்ளவர்கள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க அலுவலகத்திலோ அல்லது ஆறுமுகனேரி சாந்தா டிஜிட்டல் அலுவலகத்திலோ முன்பதிவு செய்துகொள்ளுமாறு போட்டிக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top