ads



இன்று (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், வார்டு சீரமைப்பை ஆட்சேபித்து மனு அளிக்க நகராட்சிக்கு திரண்டு வாருங்கள்! பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை வேண்டுகோள்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
நமதூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளின் மறுசீரமைப்பு அறிவிப்பில் பல தவறுகளும், குளறுபடிகளும் உள்ளன. இதனால் பல பாதிப்புகள் ஏற்படும், இதற்குத் தீர்வு காண நமது பேரவை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று 5-1-2018,வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், பொதுமக்கள் சார்பில் பேரவை மூலம் நகராட்சியில் நமது ஆட்சேபனையை அளிக்கப்பட உள்ளது.

10 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் இந்நிகழ்வில் நகர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
5 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top