ads



ஹாங்காங்கில் வஃபாத்தான ஹாஜி.K.H.செய்யது அலவி அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
முஹிய்யித்தீன் தெருவைச் சேர்ந்த ஹாஜி.K.H.செய்யது அலவி (66) அவர்கள் நேற்று (30/12) இரவு இந்திய நேரப்படி சுமார் 10:30 மணியளவில் ஹாங்காங்கில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம் கத்தீபு ஹாமித் அவர்களின் மகனும், மர்ஹூம் கத்தீபு செய்யித் அலவீ அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் S.A. ஹாமீது மற்றும் S.A.முஸ்தாக், S.A. அஸாருத்தீன் ஆகியோர்களின் வாப்பாவும், கத்தீபு எம்.எம்.செய்யித் அஹ்மத், கத்தீபு எம்.எம்.லெப்பைக் கனி (LG), ஆகியோரின் தாய்மாமாவும், கத்தீபு S.A. செய்யித் அஹ்மத், மர்ஹூம் S.A. முஹம்மத் மீரா ஸாஹிப், அல்-அமான் கபீர் அவர்களின் மச்சானும், கத்தீபு ஹாமித் ஹனான், கத்தீபு செய்யித் அலவீ ஆகியோரின் பாட்டனாருமாவார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (03/01) ஹாங்காங் Chai Wan Masjid Muslim Cemetry-ல் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
3 Jan 2018

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top