"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்பமாட்டான்”
{இறைமறை வசனம்}
”அல்லாஹ் விரும்பும் 3 நபர்களில் ஒருவர் பசித்தவருக்கு உணவளிப்பவர்...”
{நபிமொழி}
இன்ஷா அல்லாஹ் நமதூரில் சிறப்பாக நடைப்பெறவிருக்கும் திருமண வைபவங்களில் எஞ்சக்கூடிய உணவு பதார்த்தங்களை தயவுசெய்து நமது அல் அன்ஸார் உணவு, உடை வங்கிக்கு தகவல் தாருங்கள் தேவையுடையோருக்கு நாம் நேரடியாக சென்று வழங்குவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! ஆமீன்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் விபரம் பின்வருமாறு...
S.A.K அபுபக்கர் சித்தீக் : +91 94434 68182
M.A.K ஜெய்னுல் ஆப்தீன் : +91 98423 65912
தகவல் :
A.W அப்துல் காதர்
துணைச் செயலாளர் - அல் அன்ஸார்.
வாசகர்கள் கருத்து