ads



டிச:22ல் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22ஆம் தேதி தூத்துக்குடி புதிய பேரூந்துநிலையம் அருகில் அமைந்துள்ள 113, போல்பேட்டை, 60 அடி மெயின்ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் I.L.F திறன் மேம்பாட்டுக் கழகம் தாமிர முத்துக்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 5ஆம் வகுப்பு முதல் பட்டதாரி, ITI தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், B.E மற்றும் ஓட்டுனர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியானவர்களை தேர்வுசெய்ய உள்ளார்கள்.
20 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top