ads



மரண அறிவிப்பு : மகுதூம் தெருவைச் சேர்ந்த P.S. ரைஹானா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மகுதூம் தெருவைச் சேர்ந்த P.S. ரைஹானா அவர்கள் இன்று (13/12) அதிகாலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார், மர்ஹூம் P.A. ஷேக் ஹாஜி அவர்களின் மகளும், மர்ஹூம் காளை ஷிஹாப்தீன் அவர்களின் மருமகளும், ஜனாப். S. கலீல் அவர்களின் மனைவியும், மருத்துவர் K. ஷிஹாப்தீன் அவர்களின் தாயாரும், ஜனாப். U. இம்ரான் அவர்களின் மாமியாருமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
13 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top