ads



காயல்பட்டணம் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மாற்றுத்திறனாளிகளுக்கானத் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளான, இலவசமாக கேலிபர் ஷூ, தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக தையல் மெஷின், சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்தல் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டங்களைப் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...

காயல்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம், அப்பா பள்ளி தெரு, காயல்பட்டினம். அலைபேசி எண்கள் 90426 11658 /  99944 35244
7 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top