ads



வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான நகர் நல மன்றக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KNNM Logo.jpg
நமதூரில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தங்கள் அலைபேசி  எண்கள் விருப்பப்பட்டால் கொடுக்கலாம் எனவும், கட்டாயமாக கொடுக்கவேண்டும் என அவசியம் இல்லை என திருச்செந்தூர் தேர்தல் தாசில்தார் அவர்கள் நகர் நல மன்ற அட்மின்களிடம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
6 Dec 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top