ads



துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாதுப் பெருவிழா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா 30.11.2017 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் நாசர் ராசித் லூத்தா ( குவைத் பள்ளிவாசல் ) பள்ளிவாசலில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபீபுல்லா தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதன்மை பேராசிரியர் அல்ஹாபிழ் முஃப்தி சைஃபுதீன் ரஷாதி பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர்கள் முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், கோட்டாறு சாதிக் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 / 055 8007909 / 055 6243580 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். 

தகவல் :
சகோ. முதுவை ஹிதாயத்.
30 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top