ads



அவசர நிலையில் உதவிட தயார்நிலையில் நகர் நல மன்ற குழுவினர்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் பொதுமக்களுக்கு நகர் நல மன்றம் வாட்ஸ்அப் குழுமத்தின் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது :-
KNNM Logo.jpg
நமதூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மரங்கள், மின்கம்பங்கள் அருகில் யாரும் நிற்க்கவேண்டாம். அவசர உதவிகள் தேவைபடுவோர் நகர் நல மன்றம் மற்றும் காக்கும் கரங்களின் உதவிக்குழுவினர்களை உடனே தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இப்பணிகளில் தாங்களும் பங்கேற்க்கவிரும்பினால், அட்மின் எம்.ஏ.கே.ஜெய்னுல்ஆப்தீன் 9842365912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அவசர உதவிக்குழு எண்கள் :

ஜெய்னுல்ஆப்தீன் : 9842365912

ஸ்கட் அபு (கே.டி.எம்.தெரு) : 9443468182

உமர்அனஸ் : 8248867641

அரபி ஐயூப் : 9659019071
30 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top