கடந்த 6 ஆண்டுகளாக காயல்பட்டணம் பொதுமக்களின் நலன்கருதி கோமான் ஜமாஅத்தின் அனுசரணையால், கோமான் மேலத்தெருவில் இயங்கிவந்த அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இன்ஷாஅல்லாஹ், நாளை மறுநாள் (28/11) முதல் கோமான் நடுத்தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் நாளை மறுநாள் (28/11) முதல் புதிய முகவரிக்கு (கோமான் நடுத்தெரு ) சென்று தொடர்ந்து மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்து