ads



United Football League புதிய இலச்சினை (Logo) வெளியீடு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ufl Logo.jpg
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக United Super Cup கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இப்போடிக்கான பிரத்யேக புதிய இலச்சினை (Logo) சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வு 15/11/2017 (புதன் கிழமை) நடைபெற்றது.

தைக்கா தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.ஷுஅய்ப் என்ற ஷுஅய்ப் ஹாஜியார் அவர்களுடைய மகன் சகோதரர் ஷிஹாபுதீன் ([www.shihabs.com]www.shihabs.com) வடிவமைத்த இலச்சினை United Football League (UFL) போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.

இலச்சினை அறிமுக காணொளி பார்க்க இங்கே சொடுக்கவும்:

https://drive.google.com/open?id=1TbF42gZIlm3ju5SgntWgh5WeWDVA1kVO
21 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top