ads



வீ-யூனைடெட் V 7 கிரிக்கெட் போட்டி 2017 : FAAMS, HK Thunders மற்றும் K-United அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 04ஆம் தேதி முதல் காலை காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) மைதானத்தில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புத்தம்புதிய வடிவில் 7 வீரர்கள் பங்கேற்கும் V 7 கிரிக்கெட் போட்டி துவங்கியது.
VU Logo.jpg
கடந்த 5ஆம் தேதி முதல் போட்டியில் JSUM "A" அணியும், K-United "B" அணியும் விளையாடின. முதலில் பேட்டிங்செய்த 43 ரன்களை எடுத்தார்கள். அந்த அணிக்காக அதிகபட்சமாக பரமசிவம் 28 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த K-United "B" அணியினர் 47 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக வஸீம் 24 ரன்களை எடுத்தார்.

இரண்டாவது போட்டியில் KUSC "B" அணியினரும், FAAMS அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த KUSC "B" அணியினர் 37 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக அஜின் 15 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து பேட்டிங்செய்த FAAMS அணியினர் 27 ரன்களை மட்டுமே எடுத்தது தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக இக்னேஷ் 15 ரன்களை எடுத்தார்.

மூன்றாவது போட்டியில் JSUM "B" அணியினரும், K-United "A" அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த JSUM "B" 57 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக குமார் 17 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து பேட்டிங்செய்த K-United "A" அணியினர் 58 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ஜெய்லானி 17 ரன்களை எடுத்தார்.

நான்காவது போட்டியில் KUSC "A" அணியினரும், HK Thunders அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங்செய்த HK Thunders அணியினர் 40 ரன்களை எடுத்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக அஸார் 22 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய KUSC "A" அணியினர் 41 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக யாஸர் 34 ரன்களை எடுத்தார்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் FAAMS அணியினரை எதிர்த்து K-United "A" அணியினரும். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் HK Thunders அணியினரை எதிர்த்து K-United "B" அணியினரும் விளையாட உள்ளார்கள்.
7 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top