ads



வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
wwwc.jpg
நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 187-ன் சார்பாகவும், பசுமைக்கழகமும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் 12.10.2017 அன்று வாவு வஜீஹா வனிதயர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை பற்றி விளக்கினார்.

சிறப்பு விருந்தினர் மருத்துவர் M. முருகபொற்செல்வி M.D (S) அவர்கள் டெங்கு காய்ச்சல் பரவும் விதம் பற்றியும், பரவுதலை தடுக்கும் முறை பற்றியும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் K. கோகிலா ஜெனிபர் M.Sc., B.Ed. மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் S. செல்வசாந்தி M.Com., M.Phil.,  அவர்களும் ஒருங்கிணைத்தார்கள்.
7 Nov 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top