ads

  • Welcome to Kayal Today


கத்தர் கா.ந.மன்றம் சார்பில் வினாடி-வினா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

கத்தர் கா.ந.மன்றம் சார்பில் அக். 07இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன!!

கத்தர் காயல் நல மன்றம் சார்பில் – இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து - இம்மாதம் 07ஆம் நாளன்று – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர். இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம், விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விபரப் பிரசுரம் வருமாறு:-
 
01.jpg

இத்தகவலை, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ளார்.

தகவல் & படம்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் காயல் நல மன்றம்)
4 Oct 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top