ads

  • Welcome to Kayal Today


மரண அறிவிப்பு : தைக்கா தெருவை சார்ந்த மர்ஹும் யூசுப் அவர்களின் மகன் செய்யது முஹம்மது அவர்கள்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

மரண அறிவிப்பு : தைக்கா தெருவை சார்ந்த மர்ஹும் யூசுப் சாஹிப் அவர்களின் மகன்  செய்யது முஹம்மது அவர்கள் நேற்று (21/09/2017) இரவு 9  மணியளவில்  வபாத்தாகி விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் புது பள்ளி துணை தலைவர் ஹாஜி SSM புஹாரி அவர்களின் மருமகனும், YS ஜபருல்லாஹ் , மர்ஹூம் YS  இஸ்மாயில் அவர்களின் சகோதரர், KTM தெரு கப்பச்சி  SM காதர் சாஹிப் , SM யூசுப் சாஹிப் அவர்களின் தந்தையும்,  ஆவார்கள்.

 அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணி புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

   
 

22 Sep 2017

வாசகர்கள் கருத்து

3 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
செய்யது மீரான் முஜ்ஜம்மில் Says:
Sep 22 2017 10:28PM (IST)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Abdul Hadhi Says:
Sep 22 2017 10:34AM (IST)

Inna illahi wa inna illahi rajhoon.

abdul Hadhi Eta jeddah.

Zafarullah Says:
Sep 22 2017 9:19AM (IST)



புகைப்படத்தை பதிவிடவும்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top