தீவுத்தெருவில் இயங்கிவரும் அரூஸூல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா இன்ஷாஅல்லாஹ் வருகின்ற அக்டோபர் மாதம் 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் குருவித்துறைப் பள்ளி வளாகம் மற்றும் மஜ்லிஷூல் புகாரிஷ்ஷரீப் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
விழாவின் இறுதி நாளான 8ஆம் தேதி பட்டமளிப்புவிழாவும், விழாப்பேருரையும் இடம்பெற உள்ளது. சென்னை அடையாறு குராசானி மஸ்ஜித்தின் தலைமை இமாம் மௌலவி M. சதீதுத்தீன் பாஜில் பாக்கவி M.A., M.Phil., அவர்கள் விழாப்பேருரை நிகழ்த்த உள்ளார்கள்.

வாசகர்கள் கருத்து