ads



காயல்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நான் சாட்சி" கையெழுத்து இயக்கம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Sd1.jpg 
தூத்துக்குடி மாவட்டம்  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (தேசிய மாணவ இயக்கம்)சார்பாக அக்லாக் முதல் ஜீனைத் வரை கொன்றது ஆர்.எஸ்.எஸ் அதர்க்கு நான் சாட்சி என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் காயல்பட்டணம் கடற்கரையில் நடைபெற்றது  இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சேக் ரூமான் MBA தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் யாசிர் BBA, மாவட்டசெயற்குழு உறுப்பினர் முஹம்மது பாஸில் EEE, அபு ,பைசல் மற்றும்  காயல்பட்டணம்   கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு எதிர்பை தெரிவித்தனர்.
7 Aug 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top