ads



ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் S.D.ஷாஃபி அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Sha.jpg
ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த S.D. ஷாஃபி (73) அவர்கள் (02/08) புதன்கிழமை இரவு 11:20 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

மர்ஹூம் M.K. சேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் ஞானி ஹபீப் முஹம்மத் அவர்களின் மருமகனாரும், S.D. முஹம்மது ஸாலிஹ், S.D. ஷெய்க் அப்துல் காதிர், S.D. ஷாஹுல் ஹமீது, S.D. முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் M.S.  சேக் தாவூத் அவர்களின் தந்தையும், ஆடிட்டர் S. அஹ்மது ரிஃபாய், மர்ஹூம் ஹாஃபிழ் M.I. முஹம்மத் நூஹ், N.M.H. செய்யித் முஹம்மத் புகாரீ, சொளுக்கு முஹம்மத் தம்பி ஆகியோரின் மாமனாரும், ஞானி M.H. அபுல்ஹஸன் ஷாதுலி, ஞானி M.H. சாஹூல் ஹமீது, ஞானி M.H. முஹம்மது மெய்தீன், ஞானி M.H. சேக் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ், இன்று (03/08) வியாழக்கிழமை 10:30 மணிக்கு, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 
3 Aug 2017

வாசகர்கள் கருத்து

2 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
S.D.SGU ABDUL CADER Says:
Aug 3 2017 4:52PM (IST)

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


Seyed Abu Thahir Says:
Aug 3 2017 9:37AM (IST)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மண்ணரையை விசாலமாக்கி வைத்து ஜன்னத்துல் ஃபிர்தொஸ் எனும் சொர்க்கத்தை வழங்குவானாக. அவர் குடும்பத்தினர்க்கு ஸப்ர் எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக. ஆமீன்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top