ads



வாவு வஜீஹா கல்லூரியில் இயற்பியல் துறை மன்றக்கூட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வாவு வஜீஹா கல்லூரியில் இயற்பியல் துறை மன்றக்கூட்டம் 
இயற்பியல் துறையின் இரண்டாவது மன்றக்கூட்டம் 13.02.2017 அன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது.

மாணவி I. ஷாய்ஸ்தா அன்ஜீம் கிராத் ஓத இயற்பியல் துறை மன்ற செயலாளர் R. தேவி ஜஸ்வர்யா வரவேற்புரை வழங்க, இயற்பியல் துறை உதவிப்பேராசிரியை திருமதிJ.M.A. பாத்திமா ரினோஷா M.Sc., M.Phil., அறிமுக உரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் திருமதி G. வாசுகி M.Sc., M.Phil., B.Ed சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “நானோ டெக்னாலஜி” என்ற தலைப்பில் உரையாற்றினார். நானோ துகள்களை பற்றியும் அதன் பயன்பாடுகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். முதலாமாண்டு மாணவி வி. பபிதா நன்றி உரை வழங்க H. ஜெய்லானி துஆ ஓத மன்றக்கூட்டம் இனிதே நிறைவடைந்தது
21 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top