ads



தூ-டி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி! மே 01 முதல் 07 வரை KSC மைதானத்தில் நடைபெறுகிறது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி,  மே 01 முதல் 07 வரை KSC மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் தலைசிறந்த க்ரிக்கெட் வீரர்களையும், காயல்பட்டினம் க்ரிக்கெட் வீரர்களையும் கொண்டதாக 6 அணிகள் பங்கேற்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 12.00 மணி முதல் 18.00 மணி வரை - என கால அளவைக் கொண்டு, ஒரு நாளுக்கு 3 போட்டிகள்  என்ற முறையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், +91 9840 88 77 27 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு, KBBL நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல்:
M.B.S.அபூபக்கர்
(செய்தி தொடர்பாளர் - KAYAL BIG BASH LEAGUE)
6-B,  Customs Road, Kayalpatnam – 628 204.
Email: kayalbigbashleague@gmail.com
21 Feb 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top