ads



திருச்செந்தூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 18/01/2017 புதன்கிழமை அன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், PETA அமைப்பை தடை செய்யக்கோரியும்  மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.👥👥👥👥👥👥👥

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆர்ச் அருகில் ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாணவர்களுக்கு ஆதரவாக SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி. மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன்,  முன்னாள்
மாவட்ட பொருளாளர் கெளது மைதீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களின் போராட்டத்திற்க்கு ஆதரவு கொடுத்தனர். .

கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திய இப்போராட்டம் நடைபெற்றது.

# ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்திட மத்திய / மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். .

# PETA அமைப்ப உடனடியாக தடைசெய்ய வேண்டும்.

இந்த போராட்டம் வெற்றிபெற SDPI கட்சியின் முழு ஆதரவையும் தருவதாக மாணவர்களிடம் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் உறுதியளித்தார்கள்.

என்றும் மக்களுக்காக மக்கள்பணியில்..
SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA - SDPI கட்சி.
தூத்துக்குடி மாவட்டம்.
18 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top