ads



மருந்தாளூனர் தேவை

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
உலக காயல் நல மன்றங்களின் அனுசரனையில்,  நம் காயல் மாநகரில்  மருத்துவ  சேவையாற்றும் அமைப்பு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்டாகும்.

    ஷிஃபா  டிரஸ்ட் மருத்துவ சேவையின் தொடர்ச்சியாக   பொதுமக்கள்  சகாய விலையில்  மருந்துகளை பெறும் வகையில் மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி, பிரதம மந்திரி  “மக்கள் மருந்தகம் “ எனும்  ஜெனிரிக்  மருந்து கடையை  இன்ஷா அல்லாஹ் விரைவில் காயல் பட்டணத்தில் திறக்க உள்ளோம்.

               மக்கள் மருந்தக கடையில் ​(Generic Medical Store)  பணிபுரிய D.Pharm / B.Pharm பட்டதாரி (ஆண் / பெண்) தேவைப்படுகிறது.

            விருப்பமுள்ள   தகுதியுடையோர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரத்திற்கு ஷிஃபா அலுவலத்தை தொடர்பு  கொள்ளவும்.

 
​அலுவலக முகவரி:
 
ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் டிரஸ்ட்,
6 – சதுக்கைத் தெரு,
காயல் பட்டணம். 628 204.​
மின்னஞ்சல் : kayalshifa@gmail.com
தொலைபேசி : 04639 281212 & 9790281252.
11 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top