ads



ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 2017 ஜனவரி 24!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
haj2013.jpg
இவ்வருடம் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நாள் 02-01-2017முதல் 24-01-2017 வரை நடைபெற உள்ளது. ஹஜ் கமிட்டியில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்திசெய்தோ அல்லது ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்தோ பதிவேற்றம் செய்யலாம்.

இத்தகவலை இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை பயனடைய செய்யுமாறு வேண்டுகிறோம்.

தகவல் தொடர்புக்கு...

செயலாளர்,  தமிழ்நாடு ஹஜ் கமிட்டி,  ரோசி டவர்,  13, மாஹாத்மா காந்திரோடு,  (நுங்காம்பாக்கம் ஹை ரோடு)  சென்னை-600 034.

Phone: 044-28227617 / 044-28252519 / Fax: 044-28276980

Email: tnhajji786@bsnl.in       -      tnshc.chennai@gmail.com    -      Web: www.hajjtn.com
3 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top