ads



தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
SDPI1_1.jpg
தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் செயல்வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 01/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு ஏரல் ராசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
SDPI2_1.jpg
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி  அவர்கள் தலைமைதாங்கினார், மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் நெல்லை மண்டல பொருப்பாளர் ஜாபர் அலி உஸ்மானி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மண்டல  தலைவரின் சிறப்புரையில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும்  களப்பணிகள் குறித்து செயல் வீரர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளின் செயல்வீரர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட துனை தலைவர் முகம்மது அலி அவர்கள நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் :
H.சம்சுதீன்,
மாவட்ட பொதுச்செயலாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
2 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top