ads



வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கைபந்து போட்டி : Kayal Manchester, RK Safwaa, Fi-Sky Boys மற்றும் Sulthan Warriors அணிகள் அரையிறுக்கு தகுதிபெற்றன!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
 vunitedkpllogo_1.jpg
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கைப்பந்து போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (31/12/2016) நடைபெற்ற முதலாவது போட்டியில் Kayal Manchester அணியும், RK Safwaa அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Manchester அணி 25 - 20 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில், SMAK international அணியும்,  Knight Riders அணியும் விளையாடியது. இப்போட்டியில் Knight Riders அணி 25 - 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

மூன்றாவது போட்டியில், Sulthan Warriors அணியும்,  Fi-Sky Boys அணியும் விளையாடியது. இப்போட்டியில் Fi-Sky Boys அணி 33 - 31 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

நான்காவது போட்டியில், SMAK international அணியும்,  Kayal Manchester அணியும் விளையாடியது. இப்போட்டியில் Kayal Manchester அணி 25 - 14 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

ஐந்தாவது போட்டியில், Fi-Sky Boys அணியும்,  Knight Riders அணியும் விளையாடியது. இப்போட்டியில் Knight Riders அணி 25 - 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

ஆறாவது போட்டியில், Sulthan Warriors அணியும்,  RK Safwaa அணியும் விளையாடியது. இப்போட்டியில் Sulthan Warriors அணி 25 - 15 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

ஏழாவது போட்டியில், Knight Riders அணியும்,  Kayal Manchester அணியும் விளையாடியது. இப்போட்டியில் Kayal Manchester அணி 27 - 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

எட்டாவது போட்டியில், Fi-Sky Boys அணியும்,  RK Safwaa அணியும் விளையாடியது. இப்போட்டியில் RK Safwaa அணியினர் வெற்றபெற்றனர்.

லீக் போட்டிகளின் முடிவில் Fi-Sky Boys, RK Safwaa, Sulthan Warriors மற்றும் Kayal Manchester அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்ஷாஅல்லாஹ் இன்று (01/01/2017) மாலை அரையிறுதிப் போட்டிகளும், இஷா தொழுகைக்குப்பின் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.
1 Jan 2017

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top