ads



வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டிகள் துவங்கின!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மூன்றாம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டிகள் இன்று (30/12/2016) இரவு ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் துவங்கியது.

SMAK international, Fi-Sky Boys, Kayal Man u,  Sulthan Warriors, Knight Riders மற்றும் RK Safwaa ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரின் முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்படுகின்றது.
IMG-20161230-WA0081.jpg
இன்றைய முதல் போட்டி SMAK international அணியினரும் Fi-Sky Boys அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Fi-Sky Boys அணியினர்கள் 25 - 14 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

இரண்டாவது போட்டியில், Kayal Man u அணியினரும் Sulthan Warriors அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Sulthan Warriors 25 - 16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

மூன்றாவது போட்டியில், Knight Riders அணியினரும் RK Safwaa அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் RK Safwaa அணியினர் 25 - 15 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

நான்காவது போட்டியில், Kayal Man u  அணியினரும் Fi-Sky Boys அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Fi-Sky Boys அணியினர் 25 - 21 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

ஐந்தாவது போட்டியில், Knight Riders அணியினரும் Sulthan Warriors அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் Sulthan Warriors அணியினர் 25 - 23 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

ஆறாவது போட்டியில், SMAK international அணியினரும் RK Safwaa அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் RK Safwaa அணியினர் 25 - 19 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர்.

இன்ஷாஅல்லாஹ் நாளை (31/12/2016) மாலை 4:30 மணி முதல் மீண்டும் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது.
31 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top