ads



மரண அறிவிப்பு : முஹைய்தீன் தெருவைச் சேர்ந்த S.A. முஹம்மது இப்றாஹீம் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
முஹைய்யீன் தெரு மரைக்கார் ஹவுஸை சேர்ந்த, தற்போது L.F. ரோட்டில் வசித்துவரும் S.A. முஹம்மது இப்றாஹீம் அவர்கள் இன்று (24/12/2016) மதியம் 3:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் மர்ஹூம் குட்டையன் என்ற செய்யது அஹமது அவர்களின் மகனும், காட்டுவா ஹாஜி செய்யது இஸ்மாயில், மர்ஹூம் செய்கு ஹூஸைன், மர்ஹூம் காதர் மெய்தீன், மர்ஹூம் செய்யது முஹம்மது ஆகியோர்களின் மருமகனும், S.A. மீரா சாஹிபு மரைக்கார், S.A. இல்யாஸ், S.A. ஜாஹிர் ஹூஸைன், அலிஅக்பர் ஆகியோரின் சகோதரரும், தைக்கா சாஹிபு, செய்யது ஹூஸைன் ஆகியோரின் தகப்பனாரும், உஸ்மான் அவர்களின் மாமனாரும், முஜ்ஜம்மில், முஹம்மது இப்றாஹீம் ஆகியோரின் அப்பாவுமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (25/12/2016) காலை 11 மணியளவில் செய்கு ஹூஸைன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
25 Dec 2016

வாசகர்கள் கருத்து

2 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
K.D.N.MOHAMED LEBBAI Says:
May 29 2017 3:51AM (IST)

அஸ்ஸலாமு அலைக்கும்


>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவூதி அரேபியா

HABEEB MOHAMED Says:
Dec 24 2016 11:32PM (IST)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top