ads



காயலர்களின் மருத்துவச் செலவினங்களுக்கு சலுகை ஏற்பாடு !!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் SHIFA Health & Welfare Trust ன் செயற்குழு கூட்டம் சதுக்கை தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காயல் நகர மக்கள் பயன் பெறும் வகையில், நகர மக்கள் அருகாமையிலுள்ள சில மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகளை குறைக்க வழிவகுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில் முதற்கட்ட நடவடிக்கையாக,

1,Shifa Hospitals-Tirunelveli

2,Aravind Eye Hospitals-Tirunelveli

3,Dr Jeyasekharan Hospitals-Nagercoil

4,Dr Mahaboobu Subuhani MD (Galaxy Hospitals-Tirunelveli)


ஆகிய மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும் காயலர்களுக்கு மருத்துவக் கட்டண சலுகையளிக்க SHIFA Health & Welfare Trust ன் சார்பாக அதன் தலைவர் Dr Mohamed Idrees,Janab Mehar Ali (Kayal Ex Member), Janab Abdul Wahidh (HK-Rep), Janab Salai Nawas (Singapore executive member) ஆகியோர் நேரில் சென்று வேண்டுகோள் வைத்தனர்.

அவ்வேண்டுகோளுக்கிணங்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமணை நிர்வாகத்தினர் Shifa Trust ன் இத்தகைய (Tie Up) முயற்ச்சியை பாராட்டியவண்ணம் நமதூர் மக்களுக்கு கட்டண சலுகையளிக்க முழு மனதுடன் சம்மத்தினர் (அல்ஹம்துலில்லாஹ்).
SHC1.jpg
மேலும் இக்கட்டண சலுகையை பயன்படுத்த விருப்பமுள்ளோர் Shifa Trust இல் சிபாரிசுக்கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் :
Imran(Shifa Trust).
17 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top