ads



ஹாங்காங் ”தாவத்தே இஸ்லாமி” அமைப்பின் சார்பில் மீலாது பேரணி நடைபெற்றது! காயலர்கள் பங்கேற்பு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
HKMN7.jpg
ஹாங்காங் நாட்டில் இயங்கிவரும் தாவத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பில் மீலாது நபி(ஸல்) விழா கொண்டாடப்பட்டது.
HKMN2.jpg
தாவத்தே இஸ்லாமி அமைப்பின் சார்பில் மீலாது நபி விழா இம்மாதம் 4ஆம் தேதி ஹாங்காங்கில் கொண்டாடப்பட்டது. முன்னதாக மீலாது பேரணி நடைபெற்றது, இப்பேரணியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ஏராலமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
HKMN3.jpg
பின்னர் Tsuen Wan West (Park)-ல் நடைபெற்ற மீலாதுவிழா நிகழ்ச்சியில் காயலர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
HKMN5.jpg
தகவல் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. பாக்கர்,
ஹாங்காங்.
9 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top