ads



முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் வகித்த துறைகளே அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


அமைச்சரவை ஒதுக்கீடு விவரம்:
1. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,
2. திண்டுக்கல் சீனிவாசன் -வனத்துறை
3. எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,
4. செல்லூர் ராஜூ- கூட்டுறவு துறை,
5. பி தங்கமணி- மின்சரத்துறை மற்றும் மதுவிலக்கு
6. எஸ்.பி வேலுமணி: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை,
7. டி. ஜெயக்குமார்- மீன் வளத்துறை அமைச்சர்
8. சிவி சண்முகம்- சட்டம் நீதி சிறைத்துறை
9. கேபி அன்பழகன்- உயர் கல்வித்துறை
10. சரோஜா- சமூக நலத்துறை, சத்துணவு திட்டடம்
11. எம்.சி சம்பத்- தொழில்துறை
12. கேசி கருப்பன் சுற்றுச்சூழல் துறை
13. பி.காமராஜ் - உணவுத்துறை, சிவில் சப்பிளைஸ்,
14. ஓ.எஸ் மணியன் -கைத்தறித்துறை,
15. உடுமைலை ராதாகிருஷ்ணன் -வீட்டு வசதி, ஊரக வளர்சித்துறை
16. வேளாண் துறை -துரைக்கண்ணன்
17. விஜய பாஸ்கர் - சுகாதாரத்துறை, குடும்ப நலம்
18. ஆர்.துரைக்கண்ணு- விவசாயம்,
19. கடம்பூர் ராஜு- தகவல் தொடர்பு துறை
20. ஆர்.பி உதயகுமார்- வருவாய்துறை அமைச்சர்
21. வெல்லமணி நடராஜன் -சுற்றுலாத்துறை
22. கேசி வீரமணி- வணிக வரித்துறை
23. கே பாண்டியராஜன் - பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன்
24. கேடி ராஜேந்திர பாலாஜி -பால் வளத்துறை
25. நிலோபர் கபில்-தொழிலாளர் நலதுறை
26. போக்குவரத்து துறை -எம்.ஆர் விஜயபாஸ்கர்
27. பாஸ்கரன் -கதர் துறை
28. எம்.மணிகண்டன் -தகவல் தொழில்நுட்ப துறை
29. ராஜலட்சுமி- ஆதிதிராவிட நலத்துறை
30. வளர்மதி -பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை
31. செவ்வூர் ராமச்சந்திரன்- இந்து சமய அற நிலையத்துறை

source : TamilOne

6 Dec 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top