ads



மரண அறிவிப்பு : திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் நேற்று சனிக்கிழமை 19.11.2016 அன்று இரவு 8 மணி அளவில் சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.

அன்னார் சென்னை புதுக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலீல் அகமது அவர்களின் தந்தையும், இறையருட் கவிமணி மர்ஹூம் அப்துல் கபூர் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
 
அன்னாரது ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (20/11) அஸர் தொழுகைக்குப் பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் ;
சகோ. முதுவை ஹிதாயத்.
20 Nov 2016

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
kulam Mohamed Salih K.K.S Says:
Nov 21 2016 10:22AM (IST)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top