ads



காயல்பட்டினத்தை சேர்ந்த U.நூகு மற்றும் திருப்பதி நாச்சியப்பன் ஆகியோர் ஹாங்காங் உள்துறை செயலகத்தின் சிறந்த குடிமகன்கள் விருது பெற்றபோது எடுக்கப்ட்ட வீடியோ காட்சி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஹாங்காங் அரசின் உள்துறை செயலகம் பல்வேறு துறைகளில் இருந்து சிறந்த குடிமகன்களை தேர்ந்தெடுத்து கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து விருது வழங்கி வருகின்றது.

அவர்கள் சமுதாயத்தில் ஆற்றும் சேவைகளுக்காகவும், சமூக அக்கறையையும் பாராட்டும் வகையில் இவர்கள் தெர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்விருது வழங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தமிழர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விசயம் என்றால், அதுமிகையாகாது.
HK1_1.JPG
வீடியோவை காண இங்கு சொடுக்கவும்.

நன்றி.
ராம்HK.
16 Nov 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top