ads



மரண அறிவிப்பு : L.F. ரோட்டைச் சேர்ந்த கம்பல்பக்ஸ் ஹாஜ்ஜா J.A. ஜென்னம்பு தாஜ்நிசா அவர்கள்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

காயல்பட்டினம் L.F. ரோட்டைச் சேர்ந்த கம்பல்பக்ஸ் ஹாஜ்ஜா J.A. ஜென்னம்பு தாஜ்நிசா அவர்கள் , 20-08-2016 இன்று காலை 11 மணியளவில் சென்னையில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார், மர்ஹூம் கம்பல்பக்ஸ் A. K. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கம்பல்பக்ஸ் A. K. பாக்கர் ஆலிம் அவர்களின் சகோதரர் மகளும், மர்ஹூம் ஊண்டி முஹம்மது உமர் அவர்களின் மருமகளும், ஊண்டி M.O. செய்யது அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கம்பல்பக்ஸ் J.A.S.M. ஜலீல் , நமது இணையதள முதன்மைச் செய்தியாளர் கம்பல்பகஸ் J.A. லரீப் ஆகியோரின் சகோதரியும், ஊண்டி S.A . முஹம்மது உமர் , ஊண்டி S.A . அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.

மேலும் அன்னார், ஹாஜி கண்மணி ஸாலிஹ், ILS முஹைதீன் அப்துல் காதிர் ஆகியோரின் மாமியும், ஹாஜி M.I. சம்சுதீன், வக்கீல் அஹமது அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும், S.M.J. பாக்கர், S.M.J.ஜெய்னுல் ஆபிதீன், S.M.J. இக்பால் , S.H. ரியாஸ், S.H. மக்பூல், S.H. ஹபீப் ரஹ்மான் , S.H. ஹசன் ஆகியோரின் மாமியுமான இவர்கள், S.M.S. ஜிப்ரி , S.M.S. ரிபாயி, S.M.S. செய்யது அஹமது, S.M.S. ஹமீத் அப்துல்லாஹ் , S.M.S. அப்துல் ஹலீம் ஆகியோரின் கண்ணம்மாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், 21-08-2016 நாளை காலை 10 மணியளவில் சென்னை ராயப் பேட்டை பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக ஆமீன

21 Aug 2016

வாசகர்கள் கருத்து

2 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Kulam Mohamed Salih K.k.S Says:
Aug 22 2016 12:57PM (IST)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் Says:
Aug 22 2016 3:48AM (IST)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ்
பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமின்.

மர்ஹூமாவை இழந்துவாடும் சகோதரர் லரீப் மற்றும்
குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை
அல்லாஹ் வழங்கிடுவானாகவும் ஆமின்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும்….

சட்னி , எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ..ஜித்தா.
மற்றும் குடும்பத்தார்கள்...இந்த நிலையில் நேற்று இரவு எம

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top