ads



பள்ளிகளுக்கிடையே வட்டார அளவிலான கால்பந்து போட்டிகள் ஆக.2ல் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ஆண்டுதோறும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டுக்கான இப்போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

துவக்கநாள் போட்டியில் ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான கால்பந்து நடைபெற்றன.
LKs.jpg
ஜூனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி புன்னக்காயல் பள்ளி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

சீனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினர் புன்னக்காயல் பள்ளி அணியுடன் விளையாடினர். இதில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்.
lkss.jpg
சூப்பர் சீனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியினருடன் விளையாடினார்கள். இப்போட்டியில் எல்.கேமேல்நிலைப் பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்.
5 Aug 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top