ads



அபுதாபியில் காயல் யூனைடெட் கிளப் (KUC) நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்வு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
6.jpg
நேற்று (17/06) KUC (காயல் யூனைடெட் கிளப்) கால்பந்தாட்ட வீரர்கள் ஒன்றாக இனைந்து அபுதாபி பார்க்கில் இப்தார் நிகழ்வு நடத்தியுள்ளனர். நோன்பு திறப்பதற்காக கறிகஞ்சி, பருப்பு வடை, ஃபூரூட் ஸலாட், கடல் பாசி, நமதூர் இஞ்சி டீ மற்றும் பிரியாணியும் வழங்கபட்டது.
7.jpg
இந்த உணவுகள் அனைத்தையும் KUC அணி வீரர்களே உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் துபாயில் இருந்து விருந்தினர்களாக S.M மொகுதும், A.M. அஹமது நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
3_1.jpg
தகவல் :
சகோ. சாளை தாவூத்,
அபுதாபி.
19 Jun 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top