ads



சிங்கப்பூர் காயலர்களின் நோன்பு திறப்பு காட்சிகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
s5.JPG
சிங்கை வாழ் காயலர்கள் ராஃபில் பிளேஸில் அமைந்துள்ள மௌலானா முஹம்மத் அலி பள்ளியில் 09/06/2016 புதன் அன்று நோன்பு திறக்கும் காட்சிகள். இப் பள்ளியில் இந்தியர்கள் அதிகம் வருவதால் இங்கு நோன்பு திறக்க இந்திய உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்.
s2.JPG
நமதூர்  சொளுக்கார் தெருவைச் சார்ந்த நஹ்வி அஹ்மத் ராஜிக் என்பவர் உதவி கணக்காளராக பொறுப்பேற்று பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. நஹ்வி அஹ்மத் மற்றும் அவரது சகோதரர் நஹ்வி ஈஸா ஜக்கரியா ஆகியோர் தன்னார்வலர்களாக களப்பணியாற்றி வருகின்றனர்.  
s3.JPG
மஃரிப் தொழுகைக்குப்பின் அனைவர்க்கும் இஞ்சி தேநீர் வழங்கப்பட்டு வருகிறது.
s1.JPG
s4.JPGs6.JPG
தகவல் மற்றும் நிழற்படங்கள் :
சகோ. ஹிஜாஸ் மைந்தன்.
சிங்கப்பூர்.
16 Jun 2016

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
K.D.N.MOHAMED LEBBAI Says:
Jun 19 2016 12:23PM (IST)

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் ….சிங்கை வாழ் நம் சொந்தங்களையும் ,, நம் நண்பர்களையும் ,, பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது ……

ஆம்மா எம் நண்பர் .ஹிஜாஸ் மைந்தன் என்கிற ரபீக் அவர்கள் ஏன் …விறைப்பாகவும் ,, முறைப்பாகவும் ( புன்கையுடன் ) தோற்றம் தருகிறார் …..தமாஸ்….

இந்த நோன்பு மாதத்தின் சிறப்பால் நம் & நம் சொந்தங்கள் அனைவர்களின் ,,உடல் நலத்தையும் ,, மனதில் வலிமையையும் ,,நோய்யற்ற வாழ்வையும் ,, வாழ்வில் பரக்கத்தையும் ,,மற்றும் நம் பெற்றோர்களின் ஆரோக்கியத்துடன் ,,நீடித்த வாழ்வையும் ,,,எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாகவும் ஆமீன்……

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top