ads



மாவட்ட அளவிலான கால்பந்து 2016 : சூப்பர் நாக்கவுட் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது KSC அணி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மாவட்ட அளவில் நடைபெற்ற சூப்பர் நாக்கவுட் போட்டியின் அரையிறுத்ப் போட்டியில் தூத்துக்குடி - வில்சன் கால்பந்து அணியை 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று (03/04) மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் காயல் மண்ணின் மைந்தர்கள் KSC அணியினர் 5 - 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி - ஸ்பிரிட்டட் யூத் அணியை வென்று, தமிழக அளவில் நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
3 Apr 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top