தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 1800 425 1087 என்ற கட்டணமில்ல தொலைபேசி பொறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான விபரங்கள் பெறலாம். மேலும் புகார்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம்.
தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் தனி பிரிவு! புகார்களை தெரிவிக்க கட்டணமில்ல தொலைபேசி அறிமுகம்!!
கருத்துக்கள் காண | கருத்துகள் பதிய |
வாசகர்கள் கருத்து