ads



தோப்புத்துறையில் தமிழகம் தழுவிய புனித திருக்குர்ஆன் கிராஅத் போட்டி மற்றும் விருது 2016! விண்ணப்பபடிவம் வெளியீடு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
image002.jpg
தோப்புத்துறையில் தமிழகம் தழுவிய புனித திருக்குர்ஆன் கிராஅத் போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு வருகின்ற மே மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது.

இதில் வெற்றி பெரும் மூன்று போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 25 ஆயிரமும், மேலும் 12 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
 
இப்போட்டிக்கான விண்ணப்பபடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்து தங்கள் மண்டல பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Application form  for ( Quran competition )-page-001.jpg
பெரிய வடிவில் காண படத்தின் மீது கிளிக் செய்யவும்.
தூத்துக்குடி, திருநெல்லேி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் மௌலவி முஜீபுர்ரஹ்மான் மஸ்லாஹி M.A., - அலைபேசி எண் : 94872 48788.

தகவல் :
சகோ. முதுவை ஹிதாயத்.
3 Mar 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top