ads



மைக்ரோகாயலின் 4-ம் ஆண்டு காயல் மெடிக்கல் கார்க்கான பயனாளிகள் சேர்ப்பு நடைபெறுகின்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
kmc.jpg
மைக்ரோகாயல் அமைப்பின் சார்பாக மெடிக்கல் கார்டுகள் கடந்த 3 ஆண்டுகளாக பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றது. 4ஆம் ஆண்டு கார்டுகளுள் வினியோகிப்பதற்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

பயனாளிகள் கீழ்கண்ட தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும் :

1)    ஜகாத் வாங்க தகுதியுடையவர்கள் அல்லது
2)    அனாதைகள் அல்லது
3)    விதவைகள் அல்லது
4)    புதிதாக இஸ்லாத்திற்கு திரும்பியவர்கள் அல்லது
5)    ஆண் மகன் இல்லாத வயதான தேவையுடையவர்கள்

பூர்த்தி செய்த விண்ணப்பம் கொடுக்க கடைசி தேதி: 03-03-2016
kmc.jpg
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள் :

1)    ஷிபா ஹெல்ட் அண்ட் வெல்பர் டிரஸ்ட்
2)    ஆல்பா டேட்டா
3)    LTS ஜுவல்லரி

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை LTS ஜுவல்லரியில் கொடுக்கவும்.
19 Feb 2016

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top