ads



ஆறுமுகநேரியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகநேரி பேரூராட்சி, மூலக்கரை ஊராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆறுமுகநேரி சரக காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பி.பட்டாணி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

     இதுநாள் வரை ஆறுமுகநேரியில் இன்ஸ்பெக்டராக இருந்துவந்த முத்து சுப்பிரமணியன் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     
17 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top