ads



மரண அறிவிப்பு : சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா கிதுரு ஃபாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா கிதுரு ஃபாத்திமா அவர்கள் இன்று (04/12) இரவு மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் A.M. இர்ஃபான், A.M.நிஜார், A.M. சேகு, A.M. மூஸா மற்றும் A.M.அப்துல்ரஹ்மான் ஆகியோர்களின் தாயாரும், S.R. ஹஸன், M.A.C. முஹம்மது மெய்தீன் ஆகியோர்களின் மாமியாருமாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (05/12) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
5 Dec 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
S.D.SEGU ABDUL CADER Says:
Dec 6 2015 9:34PM (IST)

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.


எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top