ads



முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு அரங்கம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் முஹிய்யதீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 30ஆம் தேதி கேன்சர் விழிப்புணர்வு அரங்கம் நடைபெற்றது.
m2.JPG
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் A.L. பஷீருல்லாஹ் தலைமை தாங்கினார். திருமதி. ஜெனட் ராஜ்குமார் அவர்கள் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
m2_1.JPG
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் "Care Cancer Awareness And Rehabilitation Center" அமைப்பினர் செய்திருந்தார்கள்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. ஆஸாத் ஜவஹர்,
ஆசிரியர் - முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளி.
5 Dec 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top