ads



அருணாச்சலபுரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் - அருணாச்சலபுரத்தில் அமைந்துள்ள தேசிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
IMG0006.jpg
இம்முகாமில் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் திரு. உதயகுமார் அவர்கள் பங்குபெற்று, பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.
IMG-20151121-WA0007.jpg
இம்முகாமில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. சுமார் 75 நபர்கள் இம்முகாமில் பயனடைந்தார்கள்.

தகவல் :
சகோ. ஆஸாத் ஜவஹர்.
21 Nov 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top