ads



காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு 3.5 கிலோ எடையுள்ள கட்டி நீக்கப்பட்டது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
IMG0015.jpg
காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை (KMT) மருத்துவமனையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருக்கு 06-10-2015 செவ்வாய் கிழமை நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அவருடைய வயிற்றிலிருந்து 3.5 கிலோ எடையுள்ள கர்ப்பப்பை கட்டி அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சயினை மருத்துவமனையில் பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் T. மல்லிகா M.B.B.S., DNB (OG) அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.
IMG-20151009-WA0014.jpg
தற்போது அந்தப் பெண் நலமுடன் KMT மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கட்டியின் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படம் :
சகோ. லத்தீப்,
மேளாலர் - KMT மருத்துவமனை.
11 Oct 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top