ads



துளிர் அறக்கட்டளை வழங்கும் இலவச மருத்துவ முகாம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டணம் L.F. ரோட்டில் இயங்கிவரும் துளிர் அறக்கட்டளையின் சார்பாக நாளை (27/09) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் குழந்தைகள் மருத்துவம், தோல் மருத்துவம், மூளை நரம்பியல் மருத்துவம், எழும்பு மூட்டு மருத்துவம், இருதயம் & நீரலிவு மருத்துவம், மனநல மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், பொதுமருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பேச்சு & செவித்திறன் பரிசோதனை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
IMG-20150926-WA0005.jpg 
26 Sep 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top