ads



புனித மஸ்ஜிதுல் ஹரத்தில் காயலர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்வு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
02_2.JPG
எல்லாம் வல்லோன் அல்லாஹ்வால் அவனை வணங்கிட உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட இறை இல்லம், இம்மண்ணகத்தின் மார்பிடமாம் உலக முஸ்லிம்கள் யாவரும் ஒன்று கூடும்  உன்னத இடமாகிய எண்ணிலடங்கா மாண்புகளும் மகத்துவமும் நிறைந்த புண்ணியம் குலுங்கும் மக்கா நகரில் உள்ள புனிதமிகு பள்ளியான மஸ்ஜிதுல் ஹரத்தில் ரமலான் மாத நோன்பு திறப்பு  கடந்த 11-07-2015, சனியன்று நடைபெற்ற இப்தார்  நிகழ்வு.
01_1.JPG
இனியதோர் நிகழ்வில் நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பள்ளியின் உள்வளாகத்தில் புனித ஜம்ஜம் தண்ணீர், பல ரக பேரிச்சம் பழங்கள், அரபி காவா, தேனீரும் வழங்கப்படுகின்றன.
03.JPG
மேலும் பள்ளியின் வெளிப்புற மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  நோன்பாளிகளுக்கு தண்ணீர் ,ரொட்டி, பேரிச்சம் பழங்களுடன் பலவகையான உணவு வகைகளும், கனி வகைகள் மற்றும் பழச்சாறுகள் குறிப்பாக பல அறக்கட்டளைகளின் சார்பாக இவைகள் எல்லாம் நிறைந்த பொதியும் வழங்கப்படுகின்றன.
04.JPG
05.JPG
06.JPG
தகவல் மற்றும் செய்தி :
எஸ்.ஏ.கே.செய்யது மீரான் - ஜித்தா.
15 Jul 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top