ads



மஸ்ஜித் மீக்காயில் பள்ளி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அனிதா R.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
IMG022.jpg
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜித் மீக்காயில் பள்ளியின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் இன்று (12/07) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தெகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
IMG-20150712-WA0019.jpg
நோன்பு திறப்பதற்காக, ஈத்தப்பழம், கறிக்கஞ்சி, சமூசா, உளுந்தவடை, வாழைப்பழம் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டன.
IMG-20150712-WA0020.jpg
இந்நிகழ்ச்சியில் மஸ்ஜித் மீக்காயில் நிர்வாகிகள், திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
IMG-20150712-WA0021.jpg
IMG-20150712-WA0024.jpg

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. லரீஃப்.
13 Jul 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top