ads



50-வது பொன்விழா ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கால்பந்து போட்டி : பொன்விழா மலரில் வெளியிட கால்பந்து ஆர்வலர்களிடமிருந்து கட்டுரைகள், விளம்பரங்கள் வேண்டுகிறது ஐக்கிய விளையாட்டுச் சங்கம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான அகில இந்திய அளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தினரால் நடத்தப்பட்டு வரும் கால்பந்து போட்டியின் 50-வது பொன்விழா ஆண்டு போட்டிகள் இவ்வருடம் வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

பொன்விழா ஆண்டை முன்னிட்டு, இவ்வரும் பொன்விழா நினைவு மலர் (Golden Jublee Souvenir) வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் கால்பந்து ஆர்வலர்களின் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளது. மேலும் இம்மலரில் விளம்பரங்களும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே கால்பந்து ஆர்வலர்களும், வணிகர்களும் தங்களது விளம்பரங்களை இங்கே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் தந்துதவுமாறும், அதுபோலவே சிறப்பு கட்டுரைகளை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
DSC00393.JPG
9 Mar 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top